Thirukkural

Chapter 82 of 133: தீ நட்பு (Thee Natpu) · Wealth (Porul)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.

Amarakaththu Aatrarukkum Kallaamaa Annaar Thamarin Thanimai Thalai

Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle

விளக்கம்: போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

A steed untrained will leave you in the tug of war;Than friends like that to dwell alone is better far