Thirukkural

Chapter 82 of 133: தீ நட்பு (Thee Natpu) · Wealth (Porul)

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.

Ollum Karumam Utatru Pavarkenmai Sollaataar Sora Vital

Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do

விளக்கம்: முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

Those men who make a grievous toil of what they doOn your behalf, their friendship silently eschew