Chapter 82 of 133: தீ நட்பு (Thee Natpu) · Wealth (Porul)
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
Kanavinum Innaadhu Manno Vinaiveru Solveru Pattaar Thotarpu
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams
விளக்கம்: செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
E'en in a dream the intercourse is bitternessWith men whose deeds are other than their words profess