Chapter 83 of 133: கூடா நட்பு (Kootaanatpu) · Wealth (Porul)
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.
Mukaththin Iniya Nakaaa Akaththinnaa Vanjarai Anjap Patum
One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart
விளக்கம்: முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
'Tis fitting you should dread dissemblers' guile,Whose hearts are bitter while their faces smile