Thirukkural

Chapter 83 of 133: கூடா நட்பு (Kootaanatpu) · Wealth (Porul)

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.

Palanalla Katrak Kataiththu Mananallar Aakudhal Maanaark Karidhu

Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart

விளக்கம்: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

To heartfelt goodness men ignoble hardly may attain,Although abundant stores of goodly lore they gain