Chapter 83 of 133: கூடா நட்பு (Kootaanatpu) · Wealth (Porul)
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu Akanatpu Oreei Vital
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)
விளக்கம்: பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
When time shall come that foes as friends appear,Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear