Thirukkural

Chapter 84 of 133: பேதைமை (Pedhaimai) · Wealth (Porul)

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.

Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu Oodhiyam Poka Vital

Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain

விளக்கம்: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

What one thing merits folly's special name.Letting gain go, loss for one's own to claim