Thirukkural

Chapter 86 of 133: இகல் (Ikal) · Wealth (Porul)

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.

Pakalkarudhip Patraa Seyinum Ikalkarudhi Innaasey Yaamai Thalai

Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred

விளக்கம்: ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

Though men disunion plan, and do thee much despite'Tis best no enmity to plan, nor evil deeds requite