Thirukkural

Chapter 86 of 133: இகல் (Ikal) · Wealth (Porul)

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.

Ikalennum Evvanoi Neekkin Thavalillaath Thaavil Vilakkam Tharum

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame

விளக்கம்: ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

If enmity, that grievous plague, you shun,Endless undying praises shall be won