Thirukkural

Chapter 86 of 133: இகல் (Ikal) · Wealth (Porul)

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.

Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval Innaa Arivi Navar

Who only know to work men woe, fulfilled of enmity

விளக்கம்: இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

The very truth that greatness gives their eyes can never see,Who only know to work men woe, fulfilled of enmity