Thirukkural

Chapter 86 of 133: இகல் (Ikal) · Wealth (Porul)

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

Ikalirku Edhirsaaidhal Aakkam Adhanai Mikalookkin Ookkumaam Ketu

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin

விளக்கம்: இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

'Tis gain to turn the soul from enmity;Ruin reigns where this hath mastery