Thirukkural

Chapter 87 of 133: பகை மாட்சி (Pakaimaatchi) · Wealth (Porul)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.

Anjum Ariyaan Amaivilan Eekalaan Thanjam Eliyan Pakaikku

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly

விளக்கம்: ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

A craven thing! knows nought, accords with none, gives nought away;To wrath of any foe he falls an easy prey