Thirukkural

Chapter 87 of 133: பகை மாட்சி (Pakaimaatchi) · Wealth (Porul)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.

Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum Yaanganum Yaarkkum Elidhu

He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all

விளக்கம்: ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

His wrath still blazes, every secret told; each dayThis man's in every place to every foe an easy prey