Chapter 87 of 133: பகை மாட்சி (Pakaimaatchi) · Wealth (Porul)
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.
Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan Penaamai Penap Patum
Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure
விளக்கம்: ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
Blind in his rage, his lustful passions rage and swell;If such a man mislikes you, like it well