Chapter 87 of 133: பகை மாட்சி (Pakaimaatchi) · Wealth (Porul)
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
Kotuththum Kolalventum Mandra Atuththirundhu Maanaadha Seyvaan Pakai
It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment)
விளக்கம்: தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:His hate- 'tis cheap at any price- be sure to buy