Thirukkural

Chapter 87 of 133: பகை மாட்சி (Pakaimaatchi) · Wealth (Porul)

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.

Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa Anjum Pakaivarp Perin

There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid

விளக்கம்: அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

The joy of victory is never far removed from thoseWho've luck to meet with ignorant and timid foes