Chapter 87 of 133: பகை மாட்சி (Pakaimaatchi) · Wealth (Porul)
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து.
Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku Inanilanaam Emaap Putaiththu
He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foes
விளக்கம்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
No gracious gifts he owns, faults many cloud his fame;His foes rejoice, for none with kindred claim