Thirukkural

Chapter 89 of 133: உட்பகை (Utpakai) · Wealth (Porul)

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.

Vaalpola Pakaivarai Anjarka Anjuka Kelpol Pakaivar Thotarpu

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly

விளக்கம்: வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

Dread not the foes that as drawn swords appear;Friendship of foes, who seem like kinsmen, fear