Chapter 89 of 133: உட்பகை (Utpakai) · Wealth (Porul)
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.
Utpakai Anjiththar Kaakka Ulaivitaththu Matpakaiyin Maanath Therum
Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay
விளக்கம்: உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.
Of hidden hate beware, and guard thy life;In troublous time 'twill deeper wound than potter's knife