Chapter 89 of 133: உட்பகை (Utpakai) · Wealth (Porul)
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.
Aramporudha Ponpolath Theyum Uramporudhu Utpakai Utra Kuti
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away
விளக்கம்: உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
As gold with which the file contends is worn away,So strength of house declines where hate concealed hath sway