Thirukkural

Chapter 89 of 133: உட்பகை (Utpakai) · Wealth (Porul)

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.

Etpaka Vanna Sirumaiththe Aayinum Utpakai Ulladhaang Ketu

Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it

விளக்கம்: எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

Though slight as shred of 'seasame' seed it be,Destruction lurks in hidden enmity