Chapter 90 of 133: பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) · Wealth (Porul)
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்.
Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku Aatraadhaar Innaa Seyal
The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)
விளக்கம்: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
When powerless man 'gainst men of power will evil deeds essay,Tis beck'ning with the hand for Death to seize them for its prey