Thirukkural

Chapter 90 of 133: பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) · Wealth (Porul)

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு.

Ketalventin Kelaadhu Seyka Atalventin Aatru Pavarkan Izhukku

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)

விளக்கம்: அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

Who ruin covet let them shut their ears, and do despiteTo those who, where they list to ruin have the might