Thirukkural

Chapter 1 of 133: கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu) · Virtue (Aram)

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

Kolil Poriyin Kunamilave Enkunaththaan Thaalai Vanangaath Thalai

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation

விளக்கம்: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead