Thirukkural

Chapter 1 of 133: கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu) · Virtue (Aram)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

Piravip Perungatal Neendhuvar Neendhaar Iraivan Atiseraa Thaar

None can swim the great sea of births but those who are united to the feet of God

விளக்கம்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main