Thirukkural

Chapter 91 of 133: பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) · Wealth (Porul)

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர்.

Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal Pettaangu Ozhuku Pavar

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds

விளக்கம்: மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

Who to the will of her with beauteous brow their lives conform,Aid not their friends in need, nor acts of charity perform