Chapter 91 of 133: பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) · Wealth (Porul)
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்.
Aravinaiyum Aandra Porulum Piravinaiyum Peneval Seyvaarkan Il
From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure
விளக்கம்: அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
No virtuous deed, no seemly wealth, no pleasure, restsWith them who live obedient to their wives' behests