Thirukkural

Chapter 91 of 133: பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) · Wealth (Porul)

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum Penserndhaam Pedhaimai Il

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom

விளக்கம்: நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,Folly, that springs from overweening woman's love, is never found