Chapter 92 of 133: வரைவின் மகளிர் (Varaivinmakalir) · Wealth (Porul)
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்.
Nirainenjam Illavar Thoivaar Piranenjir Penip Punarpavar Thol
Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things
விளக்கம்: நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
Who cherish alien thoughts while folding in their feigned embrace,These none approach save those devoid of virtue's grace