Thirukkural

Chapter 92 of 133: வரைவின் மகளிர் (Varaivinmakalir) · Wealth (Porul)

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு.

Aayum Arivinar Allaarkku Anangenpa Maaya Makalir Muyakku

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female

விளக்கம்: வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

As demoness who lures to ruin woman's treacherous loveTo men devoid of wisdom's searching power will prove