Thirukkural

Chapter 92 of 133: வரைவின் மகளிர் (Varaivinmakalir) · Wealth (Porul)

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.

Irumanap Pentirum Kallum Kavarum Thiruneekkap Pattaar Thotarpu

Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune

விளக்கம்: இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,Are those on whom the light of Fortune shines no more