Thirukkural

Chapter 92 of 133: வரைவின் மகளிர் (Varaivinmakalir) · Wealth (Porul)

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.

Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap Pooriyarkal Aazhum Alaru

The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base

விளக்கம்: ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

The wanton's tender arm, with gleaming jewels decked,Is hell, where sink degraded souls of men abject