Thirukkural

Chapter 93 of 133: கள்ளுண்ணாமை (Kallunnaamai) · Wealth (Porul)

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.

Kaiyari Yaamai Utaiththe Porulkotuththu Meyyari Yaamai Kolal

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions)

விளக்கம்: விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

With gift of goods who self-oblivion buys,Is ignorant of all that man should prize