Thirukkural

Chapter 93 of 133: கள்ளுண்ணாமை (Kallunnaamai) · Wealth (Porul)

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum Nanjunpaar Kallun Pavar

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters

விளக்கம்: உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

Sleepers are as the dead, no otherwise they seem;Who drink intoxicating draughts, they poison quaff, we deem