Chapter 94 of 133: சூது (Soodhu) · Wealth (Porul)
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்.
Sirumai Palaseydhu Seerazhikkum Soodhin Varumai Tharuvadhondru Il
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation
விளக்கம்: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
Gaming brings many woes, and ruins fair renown;Nothing to want brings men so surely down