Thirukkural

Chapter 94 of 133: சூது (Soodhu) · Wealth (Porul)

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.

Kavarum Kazhakamum Kaiyum Tharukki Ivariyaar Illaaki Yaar

Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)

விளக்கம்: சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,Thirsting for gain- the men in other days who came to nought