Thirukkural

Chapter 94 of 133: சூது (Soodhu) · Wealth (Porul)

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார்.

Akataaraar Allal Uzhapparsoo Thennum Mukatiyaan Mootappat Taar

Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world

விளக்கம்: சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,They suffer grievous want, and sorrows sore bewail