Thirukkural

Chapter 95 of 133: மருந்து (Marundhu) · Wealth (Porul)

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.

Mikinum Kuraiyinum Noiseyyum Noolor Valimudhalaa Enniya Moondru

If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease

விளக்கம்: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

The learned books count three, with wind as first; of these,As any one prevail, or fail; 'twill cause disease