Thirukkural

Chapter 95 of 133: மருந்து (Marundhu) · Wealth (Porul)

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu Atradhu Potri Unin

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested

விளக்கம்: முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

No need of medicine to heal your body's pain,If, what you ate before digested well, you eat again