Thirukkural

Chapter 95 of 133: மருந்து (Marundhu) · Wealth (Porul)

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.

Theeyala Vandrith Theriyaan Peridhunnin Noyala Vindrip Patum

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)

விளக்கம்: பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

Who largely feeds, nor measure of the fire within maintains,That thoughtless man shall feel unmeasured pains