Thirukkural

Chapter 95 of 133: மருந்து (Marundhu) · Wealth (Porul)

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Noinaati Noimudhal Naati Adhudhanikkum Vaainaati Vaaippach Cheyal

Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)

விளக்கம்: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

Disease, its cause, what may abate the ill:Let leech examine these, then use his skill