Thirukkural

Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.

Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach Cheppamum Naanum Orungu

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born

விளக்கம்: நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

Save in the scions of a noble house, you never findInstinctive sense of right and virtuous shame combined