Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.
Ozhukkamum Vaaimaiyum Naanum Im Moondrum Izhukkaar Kutippiran Thaar
The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty
விளக்கம்: உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
In these three things the men of noble birth fail not:In virtuous deed and truthful word, and chastened thought