Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும் என் பார்.
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra Kulampatri Vaazhdhum En Paar
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto
விளக்கம்: மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
Whose minds are set to live as fits their sire's unspotted fame,Stooping to low deceit, commit no deeds that gender shame