Thirukkural

Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.

Vazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti Panpil Thalaippiridhal Indru

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality)

விளக்கம்: தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

Though stores for charity should fail within, the ancient raceWill never lose its old ancestral grace