Chapter 97 of 133: மானம் (Maanam) · Wealth (Porul)
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar Nilaiyin Izhindhak Katai
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head
விளக்கம்: மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
Like hairs from off the head that fall to earth,When fall'n from high estate are men of noble birth