Chapter 97 of 133: மானம் (Maanam) · Wealth (Porul)
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்.
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva Kundri Anaiya Seyin
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing
விளக்கம்: மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,Though like a hill their high estate, they sink to nought