Chapter 97 of 133: மானம் (Maanam) · Wealth (Porul)
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை.
Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru Ikazhvaarpin Sendru Nilai
Why follow men who scorn, and at their bidding wait?
விளக்கம்: மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:Why follow men who scorn, and at their bidding wait