Thirukkural

Chapter 97 of 133: மானம் (Maanam) · Wealth (Porul)

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து.

Marundhomatru Oonompum Vaazhkkai Perundhakaimai Peetazhiya Vandha Itaththu

For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death

விளக்கம்: ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

When high estate has lost its pride of honour meet,Is life, that nurses this poor flesh, as nectar sweet