Thirukkural

Chapter 97 of 133: மானம் (Maanam) · Wealth (Porul)

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.

Mayirneeppin Vaazhaak Kavarimaa Annaar Uyirneeppar Maanam Varin

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs

விளக்கம்: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away,Are those who, of their honour shorn, will quit the light of day